???? 2029 வரை FREE Charging! ???? 75% Resale Guarantee? VinFast VF6 & VF7 Showroom Visit | AutoTrendTamil.


Description:
Vinfast showroom review and Vinfast VF6, Vinfast VF7 and Vinfast VF MPV 7 Test Drive Experience by AutoTrend Tamil.

???? For Enquiry & Test Drives:
Manasarovar Vinfast
Mount Road, Chennai
89259 90941

வியட்நாமின் பிரபல EV பிராண்டான VinFast, இப்போது இந்தியாவிற்குள் கால் தடம் பதித்துள்ளது! இந்த வீடியோவில் தமிழ்நாட்டின் புதிய VinFast டீலர்ஷிப் அனுபவம் மற்றும் ஷோரூம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாகப் பார்க்கலாம். காரின் இன்டீரியர், பிரீமியம் லுக் மற்றும் டெஸ்ட் டிரைவ் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்திருக்கிறோம்!

வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்!
???? மேலும் இது போன்ற பிரத்யேக கார் ரிவ்யூக்களுக்கு AutoTrend Tamil சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள்!

Vinfast இந்தியாவின் புதிய ஷோரூம் மற்றும் டெஸ்ட் டிரைவ் அனுபவம் by AutoTrendTamil

#VinFastIndia #VinFastTamil #AutoTrendTamil #EVIndia #ElectricCarTamil #CarReviewTamil #VinfastShowroom

Releted More Videos

  • Sorry!!! Nothing to show

You May Also Like