Description:
127 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக...
பொள்ளாச்சியில் ஜெயராமன், உடுமலையில் ராதாகிருஷ்ணன், கடலூரில் எம்சி சம்பத் உள்பட 15 முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு.
அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு வாய்ப்பு....
அம்பாசமுத்திரத்தில் இசக்கி சுப்பையா, கன்னியாகுமரியில் தளவாய் சுந்தரம் போட்டி
அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பெண்களுக்கு வாய்ப்பு...
தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள 29 பேரையும் 4 முன்னாள் எம்பிக்களையும் வேட்பாளாராக அறிவித்த ஈபிஎஸ்...
திருவாரூரில் மார்ச் 31இல் தேர்தல் பரப்புரையை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்.....
திருவாரூர் தெற்கு வீதியில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக தகவல்...
#headlines #todayheadlines #todayheadlines #DMK #ADMK #tnelection2026 #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
????News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8
???? Top Playlists
―――――――――――――――――――――――――――――
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-L82HSnfmiuwUZ9AjlaYZO
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8H_EzQqLw_pDl3ivTvIOLK
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I-jUcEeRCkGvQUqr9gAYDlm
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I9FDya70qHl3wkxCtsuh8kn
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I8skuzKzyg0Qui9zjkYZJML
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I92EtImixYKfrYTtaKkqKmi
https://www.youtube.com/playlist?list=PLZjYaGp8v2I_P6na8Cm_tcBv55Kp9DYU3
―――――――――――――――――――――――――――――
Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) - https://www.facebook.com/News18TamilNadu
Twitter (X) - https://twitter.com/News18TamilNadu
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4feSVATRSjnWwjj80f
Instagram - https://www.instagram.com/news18tamilnadu/
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
Share this link via
Or copy link

























